குறள் 4
|
Couplet 4
|
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல |
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain |
விளக்கம்
|
Explanation
|
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை |
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
|
Do you want to know about Thirukural?
No comments:
Post a Comment