குறள் 2
|
Couplet 2
|
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் |
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore |
விளக்கம்
|
Explanation
|
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை |
Do you want to know about Thirukural?
No comments:
Post a Comment