குறள் 6
|
Couplet 6
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது |
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
It is hard for mind to find |
விளக்கம்
|
Explanation
|
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை |
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
|
Do you want to know about Thirukural?
No comments:
Post a Comment