குறள் 3
|
Couplet 3
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் |
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain
|
விளக்கம்
|
Explanation
|
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் |
They
who are united to the glorious feet of Him who passes swiftly over the flower
of the mind, shall flourish long above all worlds
|
Do you want to know about Thirukural?
No comments:
Post a Comment